"இனிமேல் பேமென்ட் பெயிலருக்கு வாய்ப்பே இல்லை" - பேடிஎம் நிறுவனத்தின் புதிய அப்டேட்கள்

x
  • டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க பேடிஎம் நிறுவனம், UPI Lite Feature எனும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதன் மூலம் பணம் செலுத்துவதில் ஏற்படும் சிக்கல், மற்றும் பேமென்ட் பெயிலர் ஆகாமல் பண பரிவர்த்தனை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
  • இது தவிர யூபிஐ பின் இல்லாமல், 200 ரூபாய் வரை, உடனடி பேமென்ட் செய்யலாம் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • இது மட்டுமல்ல, யூபிஐ லைட் பேலன்ஸ்-ல் ஆயிரம் ரூபாய் கூடுதலாக சேர்த்தால், கேஷ் பேக் கிடைக்கும் என பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்