'பத்து தல' ரிலீஸ் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

x
  • சிம்புவின் 'பத்து தல' படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை என விநியோகஸ்தர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒபிலி கிருஷ்ணா இயக்கதில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' திரைப்படம், நாளை திரைக்கு வரவுள்ளது.
  • இதனிடையே, சிறப்பு காட்சிகளின்போது ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • இந்த நிலையில், 'பத்து தல' படத்திற்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணி, 5 மணி காட்சிகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்