பாலிவுட்டில் வரலாற்று சாதனை படைத்த பதான்

x
  • இந்தியில் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற வரலாற்று சாதனையை ஷாருக்கானின் பதான் படம் படைத்துள்ளது.
  • கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான ஷாருக்கானின் பதான் படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
  • இந்த நிலையில், உலகம் முழுவதும் பதான் படம் 946 கோடி ரூபாயும், இந்தியாவில் மட்டும் 588 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்