#BREAKING || நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் 20ஆம் தேதி வரை ஒத்திவைப்பு

• நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் 20ஆம் தேதி வரை ஒத்திவைப்பு • ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் முடக்கம் • இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க கோரி ஆளும் கட்சி எம்பிக்கள் கடும் அமளி • அதானி குழும முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் • ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி காரணமாக 5-வது நாளாக முடங்கியது இரு அவைகள்
X

Thanthi TV
www.thanthitv.com