சென்னை பத்மாவதி தாயார்.. ஆலய கும்பாபிஷகம் - வரும் மார்ச் 17-ல் கோலாகலமாக தொடக்கம்
- சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில், வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.
- திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய பவனில் நடைபெற்றது.
- இதில் அனைத்து அறங்காவலர் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
Next Story