#BREAKING || சற்று நேரத்தில் மௌனம் கலைக்கும் ஓபிஎஸ் | OPS | Opanneerselvam | AIADMK | Pressmeet

• அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி விருப்பமனு தாக்கல் • மெளனம் கலைக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் • நிலைப்பாடு குறித்து சற்றுநேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் ஓபிஎஸ் • நாளை பிற்பகல் 3 மணி உடன் விருப்பமனு தாக்கல் நிறைவு பெற உள்ளது • பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி • பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை
X

Thanthi TV
www.thanthitv.com