#BREAKING || ஆன்லைன் சூதாட்டம் தடை -நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்
- ஆன்லைன் சூதாட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ்
- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தல்
- நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கும் நிலையில் நோட்டீஸ்
- ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் 40 பேர் தற்கொலை செய்து கொண்டதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தகவல்
Next Story