#BREAKING || மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா | Governor RNRavi

• தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா • மசோதா மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்கு இன்று அனுப்பப்பட உள்ளது • சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பப்பட்ட மசோதா • சட்டத்துறை மூலம் ஆளுநர் ஒப்புதலுக்காக இன்று அனுப்பி வைக்கப்படுகிறது
X

Thanthi TV
www.thanthitv.com