பழைய ஓய்வூதிய திட்டம் - ``சரியான முடிவு’’அமைச்சர் விளக்கம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை குறித்து மிகுந்த கவனத்துடன் அரசு கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. முதலமைச்சருடன் பேசி உரிய நேரத்தில் சரியான முடிவு அரசு எடுக்கும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
Next Story
