சந்தைக்கு வரப்போகும் ஒகாயாவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... விலை ரூ. 99,999...

x
  • டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மின்வாகன உற்பத்தி நிறுவனமான ஒகாயா புதியவகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது
  • . பாஸ்ட் எஃப்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 99 ஆயிரத்து 999 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், 6 வண்ணங்களில் சந்தைகளில் கிடைக்கும் என்று ஒகாயா நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்கும் வகையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளதாக ஒகாயா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அன்சுல் குப்தா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்