#BREAKING | வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி - பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் மறுப்பு | Madurai HC

• பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் போலியான வீடியோ வெளியிட்ட விவகாரம் • டெல்லி பாஜக பிரமுகருக்கு முன் ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு • இந்த வீடியோ தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது - நீதிபதி • போலி வீடியோவால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போன்ற பதற்றமான சூழல் நிலவியது - நீதிபதி கருத்து • காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
X

Thanthi TV
www.thanthitv.com