#BREAKING || தமிழகத்தில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர் - நீதிபதி சரமாரி கேள்வி

x
    • பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வீடியோ வெளியிட்ட விவகாரம்
  • முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்த பாஜக பிரமுகருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சரமாரி கேள்வி
  • "வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு செய்தது ஏன்?"
  • ஒரு வழக்கறிஞருக்கு வீடியோவின் தீவிர தன்மை தெரியுமா..? தெரியாதா..?- நீதிபதி கேள்வி
  • ஒவ்வொரு நபருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும்- நீதிபதி
  • பாஜக பிரமுகர் பிரசாந்த் குமார் உம்ராவ்க்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

Next Story

மேலும் செய்திகள்