#BREAKING || தமிழகத்தில் வட மாநிலத்தவர் பற்றி வதந்தி - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

• வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் - டிஜிபி விளக்கம் • "தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் என வதந்தி" • "வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது" • "தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை" • "வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம்" • "வட மாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை"
X

Thanthi TV
www.thanthitv.com