ஓ.பி.எஸ் பின்னால் யாரும் இல்லை, எடப்பாடி பின்னால் தான் எல்லாரும் இருக்கிறார்கள் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது