மாணவர்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் - சென்னை மாநகராட்சி திடீர் உத்தரவு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவன மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்
கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் சென்னை மாநகராட்சி திடீர் உத்தரவு
காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளோர் RTPCR சோதனை மேற்கொள்ள வேண்டும் - மாநகராட்சி
Next Story