சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை

அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை...
x

அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டம்

முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் பங்கேற்பு

மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், வைகைச்செல்வன், ஜேசிடி பிரபாகரன், செம்மலை பொன்னையன் உள்ளிட்டோர் பங்கேற்பு

அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்