அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை

துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தேனி மாவட்ட செயலாளர் சையத்கான் ஆகியோர் ஆலோசனை...
x

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்துடன் நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை

துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தேனி மாவட்ட செயலாளர் சையத்கான் ஆகியோர் ஆலோசனை

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனை

நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து கோரிக்கை எழுந்தது

ஈ.பி.எஸ் உடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்