குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - அறிவுறுத்தல்
பள்ளி செல்லும் குழந்தைகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்
முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதையும் துரிதப்படுத்த வேண்டும்
மாநில சுகாதார அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவுறுத்தல்
Next Story