கடலூர், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்த விவகாரத்தில் கந்துவட்டி அனிதா கைது.காவலர் செல்வகுமாருக்கு ₨5 லட்சம் வழங்கிய நிலையில் ₨12 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக புகார்