ஆவினில் ஹெல்த் மிக்ஸ் கிடையாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சா.மு.நாசர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்

32 புரோட்டின் கலவைகள் உள்ள பவுடர் 2018ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர்கள் விளக்கம்

ஆவினில் ஹெல்த் மிக்ஸ் கிடையாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆவினில் ஹெல்த் மிக்ஸ் இருப்பது போலவும், அதை வாங்க அரசு மறுப்பதாகவும் பரவும் தகவல் தவறானது


Next Story

மேலும் செய்திகள்