சென்னை, கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு .அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோரும் சந்திப்பு .நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்