மாநில கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
மாநில கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்கும்
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், குழுவின் உறுப்பினர் செயலராக நியமனம்
Next Story