தலைமைச் செயலகம் அருகே ஒருவர் தீக்குளிப்பு - பரபரப்பு
சென்னை,தலைமைச் செயலகம் அருகே ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு
சென்னை, தலைமைச் செயலகம் முன்பாக பொன்னுச்சாமி என்பவர் தீக்குளித்ததால் பரபரப்பு
ரயில்வே ஊழியரிடம் கடனாக வழங்கிய பணத்தை மீட்டுத் தரக் கோரி தீக்குளிப்பு
தீக்குளித்த பொன்னுச்சாமியை காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்
Next Story