#BREAKING || புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்

x

"புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும்"

மாவட்ட ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

"மாவட்ட ஆட்சியர்கள் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும்"

"அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்"

முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.


Next Story

மேலும் செய்திகள்