🔴LIVE : கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத தேரோட்டம் விழா - நேரலை | இடம் : மைலாப்பூர்

x
  • கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத தேரோட்டம் விழா
  • இடம் : மைலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோவில்
  • பிரம்ம உற்சவத்தின் 7ஆம் நாளான இன்று கபாலீசுவரர் திருத்தேரோட்டத்தில் இருந்த படி பக்கதர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்
  • சரியாக காலை 7.25மணிக்கு தேரோட்டம் துவங்க உள்ளது
  • இந்த தேர் கோவிலை சுற்றி உள்ள நான்கு மாட வீதிகளில் வலம் வர உள்ளது
  • இதனை காண ஏராளமான பக்தர்கள் வர உள்ளதால்
  • இதற்காக போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்