'My dear Thala vs Thalapathy' - 'தளபதி 67'ல் கமிட்டான அர்ஜுன்

x

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தளபதி 67 படத்தில் நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளார்.

தளபதி 67 என்ற பிரம்மாண்ட கப்பலில் கேப்டன் லோகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் பயணத்தை தொடங்கியுள்ளதாக அர்ஜுன் மகிழ்ந்துள்ளார்.

ஏற்கனவே மங்காத்தா படத்தில் அஜித்குமாருடன் இணைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது விஜயுடன் அர்ஜுன் இணைந்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்