Montha Cyclone | ஆந்திராவிலிருந்து எத்தனை கி.மீ. தொலைவில்? -நெருங்கும் `மோந்தா' -வானிலை மையம் அலர்ட்

x

Montha Cyclone | ஆந்திராவிலிருந்து எத்தனை கி.மீ. தொலைவில்? - நெருங்கும் `மோந்தா' - வானிலை மையம் கொடுத்த அலர்ட்

ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தை நெருங்கும் மோந்தா புயல்

ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் மோந்தா புயல் மையம் கொண்டுள்ளது

மோந்தா புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது - இந்திய வானிலை ஆய்வு மையம்

காக்கிநாடாவிலிருந்து 140 கி.மீ. தொலைவில் மோந்தா புயல்

மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்கும் மோந்தா புயல்

மோந்தா புயல் 90-100 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம்


Next Story

மேலும் செய்திகள்