அதிக சிக்ஸ்ர் அடித்ததில் கோலியை ஓவர்டேக் செய்த பௌலர்

x
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலியை வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி முந்தி உள்ளார்.
  • நாக்பூர் டெஸ்ட் போட்டியில் 3 சிக்சர்களை முகமது ஷமி பறக்கவிட்டார்.
  • இதன்மூலம் தனது 25வது சிக்சரை டெஸ்ட் போட்டிகளில் அடித்த ஷமி, 24 சிக்சர்கள் அடித்துள்ள விராட் கோலியைத் தாண்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்