#Breaking : ஆவின் பால் உற்பத்தி விவகாரம்... முதல்வருடன் அமைச்சர் நாசர் முக்கிய ஆலோசனை

x
  • முதலமைச்சர் ஸ்டாலினுடன், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை
  • ஆவின் பால் உற்பத்தி குறைந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், முக்கிய ஆலோசனை
  • சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது
  • பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ள விவகாரம் குறித்தும் ஆலோசனை
  • ஆலோசனைக்குப் பின், பால் உற்பத்தியாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்

Next Story

மேலும் செய்திகள்