டெல்லியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின், 2 நாள் பயணமாக இன்று டெல்லி சென்றார்...
  • பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா நிகழ்ச்சியில் மாலையில் பங்கேற்கும்அவர், டெல்லியில் உள்ள சில தமிழ் அமைப்புகளையும் இன்று சந்திக்க உள்ளார்... நாளை பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் பிரதமர் அலுவலகத்தில் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தவில்லை.
  • இதைத் தவிர நாளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து அமைச்சர் உதயநிதி கோரிக்கை மனு அளிக்கவுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்