இன்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம்

x
  • பத்திரிக்கை, கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில், பல்வேறு சேவைகளை ஆற்றிய, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின், 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
  • இதனையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில், அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
  • மேலும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. திருச்செந்தூர் மணிமண்டபத்திலும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்