விரக்தியில் மல்லை சத்யா சொன்ன `ஒரு வார்த்தை’ - முடிவை திரும்ப பெறும் துரை வைகோ?

x

ராஜினாமா முடிவை திரும்ப பெறும் துரை வைகோ?

நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோ சமாதானப்படுத்தப்பட்டார் எனவும் நிர்வாகிகள் வலியுறுத்தலை அடுத்து தன்னுடைய ராஜினாமாவை துரை வைகோ திரும்ப பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்