#Breaking|| சென்னை பள்ளிகளில் மாலை ஸ்நாக்ஸ்.. பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவிப்பு

x
  • சென்னையில் உள்ள பள்ளிகளில் மாலை நேர வகுப்புகளில் ஸ்நாக்ஸ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு
  • மேயர் பிரியா தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
  • "மாதம் ஒரு முறை வட்டார அலுவலகத்தில் மக்களிடம் நேரடியாக மனுக்களை பெறும் வகையில் மக்களை தேடி மேயர் திட்டம் செயல்படுத்தப்படும்"
  • சென்னையில் சாலை ஓரங்களில் வாகனத்தை நிறுத்துவதற்கு அனைத்து மண்டலங்களிலும் On Street Parking திட்டத்தை செயல்படுத்த முடிவு
  • "முதியவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல் செய்யும் முறை முன்பதிவு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்"

Next Story

மேலும் செய்திகள்