'ஈடு செய்ய முடியாத இழப்பு ' மயில்சாமி மறைவுக்கு முதல்வர் போட்ட ட்வீட்

x
  • நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • அவரது இரங்கல் பதிவில், பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் பெற்றவர் என்றும், காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் மக்களின் அன்பை பெற்றவர் என்றும் புகழ்ந்துள்ளார்.
  • தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளில் தன்னுடைய கருத்துகளை ஆழமாக பதிவு செய்யும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்