#Breaking|| மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த ரஜினி வந்ததும் கதறிய சக நடிகர்கள்.. கையை பிடித்து ஆறுதல் சொன்ன ரஜினி

• மறைந்த நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி • சைதை துரைசாமி, நடிகர் பிரபு, விமல் உள்ளிட்டோர் இன்று காலை அஞ்சலி • காலை 9 மணியளவில் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளது • மயில்சாமி மறைவால் சோகத்தில் ஆழ்ந்த தமிழ் திரையுலகம் • மறைந்த நடிகர் மயில்சாமி உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி..... • சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி... குடும்பத்தினருக்கு ஆறுதல்... • நடிகர் மயில்சாமியின் மறைவு, திரையுலகிற்கு மட்டுமல்ல, சமூகத்திற்கே பேரிழப்பு... • அவரது கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என நடிகர் ரஜினிகாந்த் உறுதி...
X

Thanthi TV
www.thanthitv.com