மலரே நின்னை காணாதிருந்நால்… மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே… மீண்டும் இணையும் 'பிரேமம்' ஜோடி?

x
  • திரையில் இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடியான நிவின் பாலி - சாய் பல்லவி ஆகியோர் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • பிரேமம் படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து தாரம் என்ற மலையாள படத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்