அமித்ஷா பங்கேற்ற விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் பலி

அமித்ஷா பங்கேற்ற விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் பலி
x

மகாராஷ்டிரா, மும்பையில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற 'மகாராஷ்டிர பூஷண் விருது' வழங்கும் விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் உயிரிழப்பு

திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற விழாவில் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த 24 பேர் மருத்துவமனையில் அனுமதி

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₨5 லட்சம் நிவாரணம் வழங்க அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவு





Next Story

மேலும் செய்திகள்