#BREAKING | "ஷிண்டே அணி தான் சட்டப்பூர்வமான சிவசேனா" - தேர்தல் ஆணையம் அதிரடி

x
  • "மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தான் சட்டப்பூர்வமான சிவசேனா"
  • சிவசேனா கட்சியின் பெயர், சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு வழங்கி தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
  • சிவசேனாவின் சின்னமான வில் அம்பை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • உத்தவ் தாக்கரே தரப்பின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

Next Story

மேலும் செய்திகள்