#BREAKING | மதுரை, மேலூர் அருகே தனியார் நூற்பாலைக்கு பெண்களை வேலைக்கு அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து .15க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு காயம் - போலீசார் விசாரணை