#BREAKING || ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு - மதுரையில் பரபரப்பு

x
  • மதுரையில் நேற்று இரவு ரவுடி மீது துப்பாக்கிச் சூடு - பரபரப்பு. வினோத் என்ற ரவுடி மீது மாட்டுத்தாவணி காவல்நிலைய போலீசார் துப்பாக்கிச்சூடு.
  • வண்டியூரை சேர்ந்த வினோத், காவல்துறையினரை அரிவாளால் வெட்ட வந்த போது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்.
  • காயமடைந்த வினோத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு .

Next Story

மேலும் செய்திகள்