மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் பணி இடைநீக்கம்

மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் கிறிஸ்துதாஸ் பணியிடை நீக்கம்

நேற்றுடன் ஓய்வு பெற இருந்த நிலையில், விசாரணை முடிவடையும் வரை ஒய்வு பெற அனுமதி இல்லை என உத்தரவு

கிறிஸ்துதாஸ் மீது குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதால் பால்வள மேம்பாட்டு ஆணையர் அதிரடிNext Story

மேலும் செய்திகள்