#Breaking|| "முடியாது"- ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்

x
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த வழக்கு
  • உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணை தொடக்கம்.
  • புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது, எங்கள் தரப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் - ஓபிஎஸ் தரப்பு
  • இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் - ஓபிஎஸ் தரப்பு
  • தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது - நீதிபதிகள்
  • ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் சிக்கலை ஏற்படுத்தும்- நீதிபதிகள்
  • இறுதி விசாரணை ஏப்ரல் 20ம் தேதி நடைபெறும் - நீதிபதிகள்

Next Story

மேலும் செய்திகள்