#BREAKING || நாளை காலை 10 மணிக்கு வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு | DMK | Election 2024

திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு. மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது. நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வெளியிடுகிறார் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின். மக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலும் நாளை காலை வெளியாகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com