இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்

x

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவக்கம்

கோப்புக்காட்சி/தமிழ்நாடு ஆளுநர் ரவி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் உரை

சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம்

மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா-விற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்

வருகிற 11ம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்

கூட்டத் தொடரின் இறுதி நாளில் விவாதங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

அமைச்சராக சட்டப்பேரவைக்குள் நுழைகிறார் உதயநிதி ஸ்டாலின்


Next Story

மேலும் செய்திகள்