குஷ்புவுக்கு புதிய பொறுப்பு - பிரதமர் மோடிக்கு ட்வீட்

x
  • பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இதையடுத்து குஷ்புவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்...
  • இந்நிலையில், பிரதமர் மோடிக்கு குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்... பெண் உரிமைகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் கடுமையாகப் பாடுபடுவேன் என்று குஷ்பு உறுதியளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்