#Breaking|| "ஈபிஎஸ்ஸை ஓபிஎஸ் எப்போதும் சந்திக்கலாம்" - ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் சூசகம்

ஓ.பி.எஸ். ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

"இரட்டை இலை சின்னம் வெற்றிக்காக பரப்புரை செய்வோம்"

"இடைத்தேர்தலுக்காக மட்டுமே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது"

எடப்பாடி பழனிசாமியை ஒபிஎஸ் சந்திப்பாரா என்ற கேள்விக்கு எதுவும் நடக்கலாம் என பதில்

X

Thanthi TV
www.thanthitv.com