• கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி ஜெகன்-சரண்யா காதல் திருமணம்
• பட்டப்பகலில் ஜெகனை வெட்டிக் கொலை செய்த சரண்யாவின் தந்தை சங்கர்
• சங்கரின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிய ஜெகனின் உறவினர்கள்
• உடலை வாங்க மறுத்து ஜெகனின் உறவினர்கள் போராட்டம் நடத்தப் போவதாகத் தகவல்