#BREAKING || காதல் திருமணம் செய்த மகனையும் மருமகளையும் வெட்டி கொன்ற தந்தை - கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து ஆணவக் கொலை

x
  • கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணத்தால் ஆணவக் கொலை - இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்
  • காதல் திருமணம் செய்த சுபாஷ், மனைவி அனுஷா, சுபாஷின் பாட்டி கண்ணம்மா மீது கொலை வெறி தாக்குதல்
  • தாக்குதலில் சுபாஷ், கண்ணம்மா உயிரிழப்பு - அனுஷா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி/காதலித்து திருமணம் செய்த நிலையில் சுபாஷின் தந்தையே தாக்குதலில் ஈடுபட்டது அம்பலம்

Next Story

மேலும் செய்திகள்