#Breaking|| கிருஷ்ணகிரியை உலுக்கிய ஆணவ கொலை.. அடுத்த திருப்பம்.. 2 பேர் சரண்

• கிருஷ்ணகிரி ஆணவ கொலை வழக்கில் மேலும் 2 பேர் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் • ஏற்கனவே பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், மேலும் இருவர் சரண் • முரளி, நாகராஜ் ஆகியோர் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரண் • எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்ததால், ஜெகன் என்பவரை கொடூரமாக வெட்டிக் கொன்ற பெண்ணின் தந்தை • தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில் மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்
X

Thanthi TV
www.thanthitv.com