#BREAKING || கிருஷ்ணகிரியில் கோர விபத்து.. டிராக்டர், ஆம்னி பஸ் நேருக்கு நேர் மோதல் - 3 மாத குழந்தை உள்பட 5 பேரும் துடிதுடித்து பலி

x
  • கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து
  • ஆம்னி பேருந்து மோதியதில் டிராக்டர் சேதம் - 3 மாத குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
  • தர்மபுரி மாவட்டம் சவுளூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் டிராக்டரில் ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு சென்ற போது, நிகழ்ந்த துயரம்
  • ஆந்திர மாநிலம் வீகோட்டா கிராமத்தில் கற்றாழை அறுக்கும் பணிக்காக டிராக்டரில் சென்ற போது விபத்து

Next Story

மேலும் செய்திகள்